↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேவைகளுள் கூகுள் மேப் சேவையும் பிரபல்யம் வாய்ந்ததாகும்.
சாதாரண பயணிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் வழிகாட்டியாக திகழும் இச்சேவையில் தற்போது Highway Lange Guidance எனும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள நெடுஞ்சாலைகளை இலகுவாக இனங்காண முடியும்.
இச்சேவையானது முதன் முதலாக Germany, France, Italy, Spain, the UK மற்றும் Ireland ஆகிய நாடுகள் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எனினும் விரைவில் ஏனைய நாடுகளுக்கும் இச்சேவை பரவலாக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top