↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித், சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் என்று அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாகவே அவர் நடித்த பில்லா படத்தை ரீமேக் செய்து அதில் நடித்து வெற்றி பெற்றார்.

எதிர்வரும் 12 ம் திகதி சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உலகம் முழுவதும் பிரமாண்டமா ரிலீசாகிறது லிங்கா திரைப்படம். இதற்கு மேலும் ஒரு ஆச்சரியம் சேர்க்கும் வகையில் அண்மையில் வெளியாகி பலபேரின் வரவேற்பை பெற்ற அஜித்தின் "என்னை அறிந்தால்" டீசரும் இணைக்கப்படுகின்றதாம், ஆம், லிங்கா பட இடைவேளையின்போது "என்னை அறிந்தால்" ஐ பார்க்கலாம்.


பொதுவாகவே ரஜினி ரசிகர்களில் பலர் அஜித் ரசிகர்களாகவும், அஜித் ரசிகர்களில் பலர் ரஜினி ரசிகர்களாகவும் இருக்கின்றனர் என்பது தெரிந்ததே! அவ்வாறு இருக்கையில் இது மேலும் ரசிகர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. அப்பறம் என்ன தல ரசிகர்கள் லிங்கா டிக்கெட் புக் பண்ண வேண்டியது தான்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top