ஸ்வீடன் வாசியான Eduard Gray என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ள இக்காரானது சுமார் 20 மில்லியன் யூரோக்கள் பெறுமதியானதாகும்.
இப்படகில் சூரியப் படலம் பொருத்தப்பட்டுள்ளதுடன் சூரியப் படலத்தினைப் பயன்டுத்தியே படகு இயங்குவதற்கான மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகின்றது.
மேலும் இந்த சூரியப் படல்கள் ஹெலிபேட் போன்றும் செயற்படக்கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment