↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் ஏற்ப்பட்ட ஹுட் ஹுட் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் பலர் தங்கள் வீடுகளை இழந்து கஷ்டப்பட்டு வந்தனர்.இதற்கு பல நடிகர்கள் உதவி செய்து வரும் நிலையில் நடிகர் விஜய் ரூ 5 லட்சம் தற்போது நிதியாக கொடுத்துள்ளமை தெரியவந்துள்ளது. 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top