↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
யுவன் தற்போது தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அனிருத்தின் திடீர் வளர்ச்சி மற்ற அனைத்து இசையமைப்பாளர்களையும் பெரும் தடையாக இருந்தது. குறிப்பாக யுவன் மார்க்கெட் கொஞ்சல் டல் அடிக்க ஆரம்பித்தது.
ஆனால், சில நாட்களுக்கு முன் வெளிவந்த வை ராஜா வை படத்தின் பாடல்கள் ஐ-டியூன் 4 மணி நேரத்தில் ஐ-சியூன் இந்தியப்பட்டியலில் இடம் பிடித்தது.
அதே போல் ஆடியோ சிடியும் நன்றாக விற்பனையாகிறதாம். சமீபத்தில் வந்த அனிருத்தின் காக்கி சட்டை பாடல்களை விட வை ராஜா வை படத்தின் பாடல்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
ஒரே படத்தில் அனிருத்தை ஓரங்கட்டி, மீண்டும் விட்ட இடத்தை பிடித்த யுவன்! - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top