↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்த வருடத்தில் மிக சிறந்த பொழுதுபோக்கு படமாக வேலையில்லா பட்டதாரி திகழந்தது. இதில் தனுஷ் நடிப்பு அனைவரையும் கவர படம் பட்டையை கிளப்பியது. 

இன்று தனுஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் வேலையில்ல பட்டதாரி குழு இணைய உள்ளது என்று தெரிவித்துள்ளார் .தற்போது வரை எமி ஜாக்சன்தனுஷ்க்கு ஜோடியாக தேர்ந்து எடுக்க பட்டுள்ளார். விரைவில் மற்ற விவரங்கள் அறிவிப்போம் என்று தெரிவித்தார் . 

சென்ற வருட இறுதில் தான் வேலையில்ல பட்டதாரி படத்தின் அறிவிப்பு வெளி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது .


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top