↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
1980-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் "பில்லா". வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிபெற்ற முதல் ரஜினிகாந்த் திரைப்படமும் இதுவே. அமிதாப்பச்சன் நடிப்பில் 1978-ம் ஆண்டு வெளிவந்த "டான்" படத்தின் தமிழ் ரீமேக் தான் "பில்லா".


"பில்லா" படத்தை மீண்டும் அஜித் நடிப்பில் 2007-ம் ஆண்டு ரீமேக் செய்தனர். அஜித் குமாருக்கு மிக முக்கியமான திரைப்படமாக அமைந்துவிட்டதுடன் மாபெரும் வெற்றியும் பெற்றது, வெளிவந்து 7 வருடங்கள் நிறைவு செய்ததை ஒட்டி அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் #7YearsOfTrendSetterBILLA டேக் மூலம் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top