↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த "அநேகன்" தயார்  நிலையில் உள்ள நிலையில் அப்படத்தின் வெளியிட்டு வேளைகளில் பிசியாக  இருக்கிறார் கே.வி. ஆனந்த். 

அதற்கிடையில் விஜய்க்கு அடுத்து அடுத்து படங்கள் உள்ளன. தற்போது சிம்புதேவன் இயக்கத்திலும் பின்பு "ராஜா ராணி " புகழ் அட்லி உடன் இணைகிறார் விஜய். 

இதற்கிடையில் விஜய்யின் 60வது படத்தை  கே.வி. ஆனந்த் இயக்குவதாக தகவல்கள் வந்து கொண்டு உள்ளன.  இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அதிகாரபூர்வ அறிவிப்பை ஆவலோடு எதிர்பார்துகொண்டிருகின்றனர் அவரது ரசிகர்கள். 
விஜய் ரசிகர்களுக்கு 2015 மிகப்பெரிய விருந்தாக அமையும் அதில் எந்த சந்தேகமும் இல்லை.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top