↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தீபாவளி ரேஸில் வெளிவந்த கத்தி, பூஜை படங்களின் வசூல் வேட்டை இன்னும் முடியவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் ஒரு ஊர்ல இரண்டு ராஜா, ஜெய்ஹிந்த்-2 ஆகிய படங்கள் ரிலிஸ் ஆகியுள்ளது.

இப்படங்கள் நேற்று வரை சென்னை மாநாகராட்சியில் மட்டும் வந்த வசூல் நிலவரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் கத்தி ரூ 6 கோடி, பூஜை ரூ 2.30 கோடி, ஒரு ஊர்ல இரண்டு ராஜா ரூ 27 லட்சம், ஜெய்ஹிந்த்-2 16 லட்சம் வசூல் செய்துள்ளது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top