↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விஜய் படம் தற்போது தமிழ் நாட்டை தொடர்ந்து வெளி மாநிலத்திலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இதில் சுதீப், ஹன்சிகா, ஸ்ருதி, ஸ்ரீதேவி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.இப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பிரபுல பாலிவுட் டிசைனர் மனிஷ் மல்கோத்ரா பணி புரியவுள்ளார். 

.......................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top