↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை அனுஷ்கா சர்மா. இவர் தற்போது அமீர் கானுக்கு ஜோடியாக பிகே படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இவர் பிரபல கிரிக்கெட் வீரர் கோஹ்லியை காதலிப்பதாக தகவல் பரவி வந்த நிலையில், ஆமாம் நாங்கள் காதலிக்கிறோம் என்று அதை அவரே உறுதி செய்தார்.

இந்நிலையில் நேற்று நடந்த இந்தியா-இலங்கை கிரிக்கெட் போட்டியின் போது அரை சதம் அடித்த கோஹ்லி தன் பேட்டை உயர்த்தி அனுஷ்காவிற்கு ஃப்ளேயிங் கிஸ் கொடுத்தார். இதை பெரியத்திரையில் பார்த்தவர்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top