↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விஜய் படங்கள் என்றாலே எப்போதும் மாஸ் தான். கடந்த 10 வருடங்களில் இவர் நடித்த காதல் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

அந்த வகையில் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் முழுப்படமும் காமெடி+ரொமான்ஸ் கலந்த கதையாம்.

தற்போது பாடல் காட்சிகளை எடுத்துவரும் படக்குழு இன்னும் சில தினங்களில் விஜய்-ஹன்சிகா சம்மந்தப்பட்ட காதல் காட்சிகளை எடுக்கவுள்ளதாம். 

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top