↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மாஸ் படம் சூர்யா நடிப்பில் வேகமாக ஷுட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் இசையமைக்கவுள்ளார்.இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 

எமி ஜாக்ஸன் ஆவி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.தற்போது வந்த தகவலின் படி இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராணா மற்றும் பிரபாஸும் கெஸ்ட் ரோலில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

.......................................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/920381617976801

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top