↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

திரையுலகில் ஒரு சில கூட்டணி இணைந்தாலே வெற்றி தான். அந்த வகையில் அஜித்தின் பேவரட் கம்போஸர் என்றால் யுவன் தான்.ரசிகர்களும் பெரிதும் விரும்பும் கூட்டணி இது தான். 

இதுவரை தீனா, மங்காத்தா, பில்லா, ஆரம்பம் என இவர் அஜித்திற்கு இசையமைத்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் தான்.இந்நிலையில் அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். 

இப்படத்தில் பெரும்பாலும் யுவன் இசையமைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இச்செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

.......................................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/920381617976801

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top