ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் திரைப்படத்தின் தெலுங்கு உரிமை ரூ.18 கோடிக்கு விலை போனது. ஆனால் அதே ஷங்கர் இயக்கத்தில் தற்போது வெளியாகவுள்ள 'ஐ' திரைப்படம் ரூ.34 கோடிக்கு விலை போயுள்ளது.
இந்நிலையில் ரஜினி நடித்த 'லிங்கா' திரைப்படத்தின் தெலுங்கு உரிமை குறித்த வியாபாரம் நடைபெற்று வருகிறது. 'ஐ' படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையின் விலையை விட குறைந்த விலைக்கு ஒரு விநியோகிஸ்தர் லிங்கா உரிமையை கேட்டாராம். அதற்கு அவர் கூறிய காரணம் 'ஐ' டீசர் வெளியான ஒரே நாளில் 23 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாகவும் ஆனால் லிங்கா படத்தின் டீஸரை வெறும் 9 லட்சம் மட்டுமே பார்த்துள்ளதாகவும் அதனால்தான் லிங்கா படத்தின் தெலுங்கு உரிமையை குறைத்து கேட்பதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் தயாரிப்பாளர் இந்த கருத்துக்கு உடன்படவில்லை. படத்தை பார்த்தும் ஸ்டாரை பார்த்தும் ரேட் பேசுங்கள். யூடியூப்பை பார்த்து ரேட் பேசவேண்டாம் என்று கறாராக கூறிவிட்டாராம். அதன்பின்னர்தான் ஈராஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி மொத்த உரிமையையும் அந்த நிறுவனத்திற்கே கொடுத்துவிட்டார்.

0 comments:
Post a Comment