↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கமல் சில நாட்களுக்கு முன் வந்த தன் பிறந்தநாளை வழக்கம் போல் சமூக சேவை செய்தே கொண்டாடினார். இந்நிலையில் இவர் நடிப்பில் படங்கள் வெளிவந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.இதுகுறித்து பேசிய இவர் ‘'பாபநாசம்’ படம் எதிர்பாராத வேகத்தில் முடிஞ்சிருச்சு. ஆனா, அதுக்கும் முன்னால் முதலில் 'உத்தம வில்லன்’தான் திரைக்கு வரும். 'உத்தம வில்லன்’ , ஒரு நடிகனைப் பற்றிய கதை.எங்களுக்குத் தெரிஞ்ச கதை என்றதால் இறங்கி அடித்துள்ளேன், இப்படம் நிச்சயம் உங்களை கவரும்’ எனக் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top