↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தனுஷ் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் அனேகன். இப்படத்தின் பாடல்கள் இன்று வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.இப்படத்தில் தனுஷ் 4 விதமான கெட்டப்புகளில் வருகிறார். மேலும் இது முன்ஜென்மம் பற்றி சொல்லும் கதையாம்.
2 ஜென்மங்களில் தனுஷ் தன் காதலியுடன் இணைந்தாரா? என்பதை மிகவும் சுவாரசியமாக கூறப்பட்டுள்ளதாம்.இதில் நவரச நாயகன் கார்த்திக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment