↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad நடிகர் ரஜினிகாந்த் நடித்து, விரைவில் வெளிவர உள்ள லிங்கா திரைப்படம், அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் பிறந்தநாளான, டிசம்பர் 12ம் தேதியன்று லிங்கா படம் ரிலீஸ் ஆக இருப்பது, அவரது ரசிகர்களை மேலும் உற்சாகத்திற்குள்ளாக்கியுள்ளது.

ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழகம் சார்பில், டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய நாட்களில், லிங்கா படம் பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது. டிக்கெட்கள் மகாராஜா எம்போரியத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12ம் தேதி இரவு 09.15 மணிக்கு, ஜி.ஹெச்.வாம்போ ஹவுஸ் 1 லும், 13ம் தேதி, மாலை 06.15 மணிக்கு ஜி.ஹெச்.வாம்போ ஹவுஸ் 4லும் லிங்கா படம் திரையிடப்பட உள்ளது. இதுதொடர்பான, மேலும் விபரங்களுக்கு தீன் (ஜி.டி.ஓ) 63419497, குமரன் - 66212179; சாதிக் - 97209373; சதீஷ் - 64084085 என்ற எண்ணிலோ அல்லது info@tcahk.com என்ற மின்அஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top