↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஹன்சிகா தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். அதில் மிக முக்கியமான படமான மீகாமன் விரைவில் ரிலிஸ் செய்யும் நிலையில் உள்ளது.இப்படத்தில் ஹன்சிகாவின் கவர்ச்சியான காட்சிகள் மிகவும் அதிகம் வந்திருப்பதாக கூறப்படுகிறது. 

இதனால் பல காட்சிகளில் சென்ஸார் விளையாடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இதுக்குறித்து இயக்குனரிடம் பேசுகையில் ‘ நீங்கள் சொல்வது போல் அதிக கவர்ச்சியான காட்சிகள் இல்லை, படத்திற்கு எது தேவையோ அதை தான் ஹன்சிகா செய்துள்ளார்’ என்று கூறியுள்ளார். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top