↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மாதவன் சில நாட்களாக தமிழ் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இவரது நடிப்பில் இறுதியாக வந்த படம் வேட்டை, தற்போது இவர் ஹிந்தி படம் ஒன்றிலும் தமிழில் இறுதிசுற்று என்ற படத்திலும் நடித்து வருகின்றனர்.தற்போது இறுதிசுற்று திரைப்படம் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. 

இரண்டு நாட்களுக்கு முன் இப்படத்தின் பாக்ஸிங் சம்மந்தமான காட்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதற்காக மாதவன் மிகவும் சிரமப்பட்டு நடித்து வந்தார்.

அப்போது எதிர்ப்பாராத விதமாக அவருக்கு ஸ்டண்ட் இயக்குனர் அடித்த அடி பலமாக விழுந்தது, இதை தொடர்ந்து சிகிச்சை முடிந்து சில மணி நேரம் கழித்தே ஷுட்டிங் ஆரம்பித்துள்ளது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top