↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கத்தி படத்தின் காப்பி பிரச்சனை என்று தான் தீருமோ தெரியவில்லை. முருகதாஸிடம் தொடர்ந்து இதுக்குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றனர்.ஆனால், இன்றளவும் அவர் யாருக்கும் பதில் அளிக்கவில்லை, இந்நிலையில் சனிக்கிழமை இரவு ஏ.ஆர்.முருகதாஸ் சார்பில், 'கத்தி' படக்குழு வீடியோ பதிவு ஒன்றிணை வெளியிட்டது. 

அந்த வீடியோ பதிவில் கோபியின் கேள்விகளுக்கு முருகதாஸ் பதிலளித்து இருக்கிறார் என்று பார்த்தால், அவருடைய அனைத்து கேள்விகளையும் கவுண்டமணி காமெடியை இணைந்து கிண்டல் செய்திருக்கிறார்கள்.இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் சார்பில் செய்யப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை அளித்திருக்கிறது. இந்த வீடியோ கோபியை மீண்டும் சீண்டும் விதமாக உள்ளது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top