↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தல நடிப்பில் வளர்ந்து வரும் என்னை அறிந்தால் படம் முடியும் தருவாய் எட்டியுள்ளது.இந்நிலையில் சமீப காலமாக நடிகர் விவேக் அஜித் பாணியில் சால்ட் & பெப்பர் லுக்கில் வலம் வந்தார். 

இதை ரசிகர்கள் விசாரித்த போது அஜித் தான் என்னை வைக்க சொன்னார் என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் நானும், அஜித்தும் சால்ட் & லுக்கில் லுக்கில் என்னை அறிந்தால் படத்தில் கலக்க உள்ளோம், இது அஜித் சார் சொன்ன ஐடியா என்று தெரிவித்தார். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top