↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ரசிகர்கள் எப்போது அஜித்தை திரையில் பார்ப்போம் என்று ஆவலுடன் இருக்கின்றனர். சில நாட்களுக்கு முன் தான் என்னை அறிந்தால் என்று படத்திற்கு தலைப்பு வைத்தனர்.

இதை தொடர்ந்து மேலும் ஒரு ருசிகர தகவல் வந்துள்ளது. இப்படத்தின் டீசர் எப்போது வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு விடை கிடைத்துவிட்டது.

இம்மாத இறுதியில் படத்தின் டீசர் வரும் மேலும் பாடல்கள் ரிலிஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top