↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விஜய் எப்போதும் சைலண்ட் டைப் என்று அனைவருக்கும் தெரியும். சில தினங்களுக்கும் முன் நடந்த கமல் பிறந்தநாள் விழாவில் இவர் கலந்து கொண்டார்.இதில் கமல் ‘இளமை இதோ இதோ’ பாடலுக்கு விஜய்யையும் நடனமாட சொல்லி கோரினார். 

இதில் ராதிகா விடாமல் விஜய் கையை பிடித்து நடனமாட வெட்கத்தில் ஒதுங்கியே சென்றார்.மேலும் ‘ நான் தான் சகலகல வல்லவன்’ என்ற வரி வந்ததும் கமலை சுட்டிக்காட்டி சின்னதாக ஒரு ஸ்டெப் போட்டார். இதற்கு அடுத்து ‘செல்பி புள்ள’ பாடல் ஒலிக்க கூடியிருந்தவர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்து விட்டனர். 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top