↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad          மிதுன் மாணிக்கம் அவர்களின் இயக்கத்தில் கால்பந்தாட்ட விளையாட்டை மையப்படுத்தி வெளியாக போகும் படம் ஐவராட்டம். இந்த படத்தில் நடிகர் ஜெயபிரகாஷ் மகன்கள் நிரஞ்சன் ஜெயபிரகாஷ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் இருவரும் இந்த படம் மூலம் அறிமுகமாகிறார்கள்.இவர்களுடன் ஜெயபிரகாஷ், சி.கே. செந்தில்குமார், அம்ருத் கலாம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். 

          விரைவில் வெளியாக போகும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 4ம் தேதி 6மணியளவில் வெளியாகவுள்ளது.விளையாட்டை மையப்படுத்தி வெளியான வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது போல் இப்படமும் அமோக வரவேற்பை பெற வாழ்த்துக்கள். 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top