↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அனேகன் படத்தின் பாடலுக்கு கிடைத்த வரவேற்பில் ஏக குஷியில் இருக்கிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். 

இந்நிலையில் தல ரசிகர்களுக்கு என்னை அறிந்தால் படத்தில் வரும் தல அறிமுக பாடல் பற்றி ஒரு ரகசியத்தை நேற்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

அதாவது என்னை அறிந்தால் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் அதில் அஜித்தின் அறிமுக பாடலை விஜய் பிரகாஷ் மற்றும் கானா பாலா அவர்களும் பாடியுள்ளார்கள் என்றார். 

அது மட்டும் இல்லாமல் நேற்று தான் அஜித் -த்ரிஷா இடையே வரும் மெலடி பாடலை பதிவு செய்தேன் என்று தெரிவித்தார். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top