↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தனுஷ் தற்போது இந்திய அளவில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் அனேகன்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடந்தது.இதில் பேசிய இயக்குனர் உதயகுமார் தனுஷ் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறினார். இதை கேட்ட பலரும் கைத்தட்டி, விசில் அடித்து வரவேற்க அரங்கமே அதிர்ந்தது.
இதை பார்த்த தனுஷ் உடனே மேடையில் இருந்து ஆள விடுங்க என்று ஓடுவது போல் செய்ய மேடையே கலகலப்பானது.
Home
»
cinema
»
cinema.tamil
»
dhanush
»
rajini
» நான் அடுத்த சூப்பர் ஸ்டாரா? மேடையிலிருந்து ஓடிய தனுஷ்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment