↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இளைய தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வந்த கத்தி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றிச் சந்தோஷத்தில் இருந்து வெளிவராத ரசிகர்களுக்கு மேலும் ஒரு சூப்பர் நியூஸ் வந்துள்ளது.விஜய்-சிம்புதேவன் இணையும் அடுத்த படம் மிக பிரம்மாண்டமாக வரவிருக்கிறது. 

இதற்காக சென்னை ஈசிஆரில் விண்ணை முட்டும் செட்டுக்கள் போடப்பட்டுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா நடிக்க, ஸ்ரீதேவி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top