↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கே.வி.ஆனந்த் தற்போது அனேகன் படத்தின் ரிலிஸில் பிஸியாக உள்ளார். இப்படத்தின் பாடல்கள் நாளை வெளிவருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் முதலில் விஜய் தான் நடிக்க வேண்டியது, ஆனால், அவர் தான் தனுஷை நடிக்க சொன்னார் என்பது பழைய கதை.இதேபோல் தான் கோ படத்தில் அஜித் நடிக்க மறுத்து ஜீவா நடித்து மாபெரும் வெற்றியடைந்தது. 

அதே செண்டிமெண்ட் விஜய் மறுத்ததால் அனேகனுக்கும் ஒர்க்கவுட் ஆகுமா? என்று காத்திருக்கிறார் கே.வி.ஆனாந்த்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top