↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

எதிர்நீச்சல், அரிமா நம்பி, இரும்பு குதிரை போன்ற பல தமிழ் படங்களில் நடித்தவர் ப்ரியா ஆனந்த். இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு எல்லாம் இவர் தான் பர்ஸ்ட் சாய்ஸ்.

ஆனால், இவர் ஷுட்டிங்கில் இருந்தால் மற்ற நடிகர்கள் யாரும் வாயை திறப்பதே இல்லையாம். ஏனெனில் அந்த அளவிற்கு பேசுவாராம்.

இவரது பேச்சை கேட்ட பலரும் ஐய்யயோ....ஆள விடுமா என்று தெறித்து ஓடுகிறார்களாம். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top