
பெரும்பாலான ஆண்கள் உயரம் குறைந்த பெண்கள் என்றாலே ஏளனத்துடனே பார்ப்பார்கள். சில பெண்கள் கூட சற்று குட்டையாக இருக்கும் பெண்களைக் கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், உண்மையில் உயரம் குறைந்த பெண்கள் தான் அதிகப் பண்போடும், அடக்கத்தோடும், நட்போடும் நடந்து கொள்வார்கள். அவர்களுடன் இருப்பதும், அவர…