தமிழ் சினிமாவில் பல கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்தவர் வெங்கட் பிரபு. இவர் சமீபத்தில் இயக்கிய மாசு படம் விஜய், அஜித் ரசிகர்களிடையே மிகுந்த சர்ச்சையை உண்டாக்கி, சண்டையில் போய் முடிந்தது.
இதில் மிகவும் மோசமான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டி கொள்ள, மிக கோபமாக வெங்கட் பிரபு சில கருத்துக்களை கூறினார்.
இதில்’நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பம் தான், ரசிகர்கள் ஏன் இவ்வளவு மோசமான வார்த்தைகளை பேசுகிறீர்கள், அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு, பொழுதுப்போக்காக மட்டும் படத்தை பாருங்கள்’ என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment