↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
எந்த காமெடி நடிகரும் செய்யாத சாதனையை சந்தானம் செய்வரா? - Cineulagam
சந்தானம் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர். தற்போது கூடுதல் போனஸாக ஹீரோவும் கூட. இவர் நடிப்பில் இந்த வாரம் இனிமே இப்படித்தான் திரைக்கு வரவுள்ளது.
இதன் மூலம், கண்ணா லட்டு திங்க ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படங்களை தொடர்ந்து 3வது முறையாக சந்தானம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.
எந்த காமெடி நடிகரும் தொடர்ச்சியாக 2 காமெடி படங்கள் கூட ஹீரோவாக நடித்து ஹிட் கொடுத்தது இல்லை, அப்படியிருக்க சந்தானம் 2 ஹிட் கொடுத்து ஹாட்ரிக் சாதனை படைக்க ரெடியாக உள்ளார் என தற்போதே பலரும் பேச ஆரம்பித்து விட்டனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top