↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு வெளியீட்டில் மாற்றம் ? - Cineulagam
மகேஷ் பாபுவும், அவரது ரசிகர்களும் மிகவும் எதிர்ப்பார்த்திருக்கும் படம் ஸ்ரீமந்துடு. மிர்சி புகழ் கொரடலா சிவா இயக்கத்தில் தயாராகிவரும் இப்படத்தில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.
மைத்ரீ மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இப்படம் ஜுலை 17ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் படத்திற்கான வேலைகள் இன்னும் இருப்பதால், படத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போய்யுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top