↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயின் யார் என்று பெரிய பட்டிமன்றமே நடந்து வந்தது.
இதில் முதலில் ஸ்ருதிஹாசன் பெயர் அடிப்பட, இதை தொடர்ந்து சமந்தா, தமன்னா என்று கூறிவந்தனர். அத்துடன் சுருதிஹாசனுக்கு படங்களில் நடிக்க தடையும் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே சமீபத்தில் வந்த தகவலின் படி ஸ்ருதிஹாசன் தான் படத்தின் கதாநாயகி என்று உறுதியாகியுள்ளது.
மேலும், சந்தானம், தம்பி ராமையா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top