↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஒரு காலத்தில் ரஜினி, கமலுக்கே கடும் போட்டி கொடுத்தவர் விஜயகாந்த். இவரின் தீவிர அரசியல் பார்வையினால் சினிமாவில் இருந்து விலகினார்.
தற்போது இவர் மகன் நடிப்பில் சகாப்தம் படம் திரைக்கு வந்தது. இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஆனால், விஜயகாந்த் வரிவிலக்கு பெற சிபாரிசு செய்ய வில்லையாம்.
இது குறித்து கேட்க, எப்படியும் என் மகன் படம் என்றால் கொடுக்க மாட்டார்கள், எதற்காக நான் போய் நிற்க வேண்டும் என்று அதிரடி முடிவை எடுத்துள்ளாராம். இதை அறிந்த பல திரையுலகத்தினர் விஜயகாந்தின் தைரியத்தை கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top