↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அனேகன் படம் சென்ஸார் ஆனது! ரிசல்ட்? - Cineulagam


தனுஷ் நடிப்பில் பிப்ரவரி 13ம் தேதி திரைக்கு வரும் படம் அனேகன். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர்+ அயன், கோ போன்ற வெற்றி படங்களை இயக்கிய கே.வி. ஆனந்த் இயக்கியுள்ளார்.
இப்படம் சென்ஸாருக்கு சென்ற நிலையில் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும், 2 மணி நேரம் 39 நிமிடம் படத்தின் ரன்னிங் டைம் என கூறப்படுகிறது.
ஏற்கனவே சலவை தொழில் செய்யும் பெண்கள், இப்படத்தில் தங்களை கொச்சைப்படுத்தியுள்ளதாக கூறி போராட்டம் செய்ய, அந்த மாதிரி வசனங்களை படக்குழு நீக்கியது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top