↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஒருநாள் போட்டிகளில் 114 இன்னிங்ஸ்களில் 5,000 ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்திருந்த விராட் கோஹ்லியின் சாதனையை, ஹஷிம் ஆம்லா முறியடித்துள்ளார்.
கிங்ஸ்மீட் டர்பனில் நேற்று நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 66 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் ஆம்லா 66 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்த இன்னிங்ஸ் அவரது 101-வது இன்னிங்ஸ், இதில் அவர் 5,000 ஓட்டங்களை கடந்து அதிவேக 5,000 ஓட்டங்கள் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
இது மட்டுமல்ல, ஒருநாள் போட்டிகளில் 2000, 3000, 4000 ஓட்டங்களை குறைந்த இன்னிங்ஸ்களில் எடுத்த சாதனையும் ஆம்லாவுக்குரியதே.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top