↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய், மகேஷ் பாபு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். என்ன இவர் ஃபார்மில் தானே இருக்கிறார், பிறகு ஏன் கண் கலங்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், சில நாட்களுக்கு முன் இவருக்கும், விஜய்க்கும் சண்டை மேலும் மகேஷ் பாபு படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என வதந்திகள் பரவியது.
இந்த வதந்தியை கண்ட ஸ்ருதி, ’தான் நான் நன்றாக இருப்பது யாருக்கோ பிடிக்கவில்லை, அதற்கு ஏன் இப்படி வதந்தியை பரப்ப வேண்டும்’ என்று கண் கலங்குகிறாராம்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top