↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கடந்த நான்காம் திகதி வெளிவந்த அஜித்தின் "என்னை அறிந்தால்" டீசர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது அறிந்ததே! அதன் ஒரு எடுத்துக்காட்டா இந்த டீசரானது 60000+ likes ஐ இதுவரை பெற்றுள்ளது. இது கத்தி, லிங்கா, ஐ படங்களைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top