↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
லிங்கா படம் கடந்த வாரம் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாக படத்தின் நீளம் சற்று அதிகம் என கூற, படக்குழு தற்போது சுமார் 26 நிமிட காட்சிகளை கட் செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால், ரஜினி ரசிகர்கள் பலரும் படம் நன்றாக தான் உள்ளது, ஏன் கட் செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் தங்கள் கோபங்களை கருத்துகளாக தெரிவித்து வருகின்றனர்.
லிங்கா இனி முழு படத்தையும் பார்க்க முடியாது! அதிர்ச்சியில் ரசிகர்கள் - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top