↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், விவேக் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் வை ராஜா வை. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்து முடிந்தது. இதில் வீடியோ பதிவில் இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களின் தந்தைகளான ரஜினிகாந்த், இளையராஜா, கார்த்திக் ஆகியோர் பேசினர்.
ரஜினிகாந்த் பேசுகையில் ‘ நான் யுவன் ஷங்கர் ராஜாவின் பெரிய ரசிகன், அவரது பாடல்களை எப்போதும் விரும்பி கேட்பேன். குறிப்பாக பருத்திவீரன், பில்லா ஆகிய படங்களின் இசை என்னை மிகவும் கவர்ந்தது’ என கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top