↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கிம் கர்தாஷியன் பற்றி தற்போதைக்கு உலக அளவில் பிரபலமாகியுள்ளார். காரணம் 34 வயதான ஹாலிவுட் நடிகையான இவர் ”பேப்பர்” என்ற வார இதழிற்கு தன் பின்புறம் முழுவதுமாக தெரியுமாறு நிர்வாண போஸ் கொடுத்து இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.


இதற்கு இணைய ரசிகர்கள் இவரை மரண ஓட்டு ஓட்டியும் அடுத்ததாக ஒரு புதிய போஸை வெளிப்படுத்தியுள்ளார். இதில், பின்புறம் மட்டும் காட்டும் அதே உடையில், முன் புறம் முழுவதையும் ஒட்டு துனியில்லாமல் காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே இணைய வாசிகள் இவரை வறுத்து எடுத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், இந்த புதிய போஸ் ரசிகர்களுக்கு மேலும் குஷியை ஏற்படுத்தியுள்ளது. 2011ல் W என்ற பத்திரிக்கை ஒன்றிற்கு இவர் நிர்வாண போஸ் கொடுத்தார்.

அப்போது அதில் இவரது உடல் சற்று அதிகமாக தெரிந்துவிட்டதாக கூறி கதறி அழுத வீடியோவை வைத்து இவரை பத்திரிக்கைகள் கலாய்த்து வருகின்றனர். அந்நிறுவனம், தன்னை ஏமாற்றிவிட்டனராம், அவர்கள் கூறுகையில் அவரது ஷேப் மட்டுமே தெரியும் என்றும் அவரது உடல் தெளிவாக தெரியாது என்று கூறினராம்.

ஆனால் மாறாக இவரது மார்பகம் தெரியுமாறு அட்டைபடத்தில் போட்டுவிட்டதாகவும், அது பார்பதற்கு ஆபாசமாக இருப்பதாகவும் கூறி அழுதுள்ளார். இப்படி கவலை பட்ட இவர், தற்போது புதிதாக கொடுத்துள்ள நிர்வாண போஸில் தன் முழு முன் உடலும் உடையில்லாதவாறு நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இது சர்வதேச ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/920381617976801

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top