↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கும் என்னை அறிந்தால் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார். இப்படத்திற்கு பிறகு சிவா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தை பற்றி பல ருசிகர தகவல்கள் வந்துள்ளது. இதில் அஜித்துடன் பிரபல கதாநாயகிகள் இரண்டு பேர் ஜோடியாக உள்ளனர். மேலும் இப்படம் சிட்டி பேஸ் கதையாம்.படத்தின் இசை மற்றும் டெக்னிஷியன் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். படம் அடுத்த வருடம் ஜனவரியில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top