↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜித்திற்கு தமிழகம் மட்டுமின்றி தற்போது ஆந்திராவிலும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் ஆரம்பம், வீரம் போன்ற அடுத்தடுத்த படங்களின் வெற்றி தான்.

நேற்று ஆந்திரா ரசிகரகள் பலர் #WeWantThala55TeluguTitle என்ற டாக்கை கிரியேட் செய்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.சமீபத்தில் தான் என்னை அறிந்தால் என தமிழில் படத்திற்கு டைட்டில் வைத்தனர். 

ரசிகர்கள் வேண்டுக்கோளுக்கு இனங்க தெலுங்கிலும் டைட்டிலை கௌதம் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top