↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நடிகை, இயக்குநர், டிவி டாக் ஷோ நடத்துனர் என ஏகப்பட்ட பொறுப்புகளுடன் வலம் வந்து கொண்டுள்ள லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு என்ன கோபமோ தெரியவில்லை, திருடன் போலீஸ் படத்தை கடுமையாக விமர்சித்துத் தள்ளியுள்ளார். 

திரைத்துறையைச் சேர்ந்த ஒருவரே ஒரு படத்தை, அதிலும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய, நடிப்புத் திறமைக்காக பேசப்படும் இரு இளம் நடிகர்களின் படத்தை இவ்வளவு கடுமையாக விமர்சித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆனால், நான் திட்டுவதெல்லாம் நன்மைக்கே என்று கூடவே விளக்கமும் கொடுத்துள்ளார் சொல்லுவதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி. லட்சுமி ராமகிருஷ்ணனின் டிவிட்டர் பக்கத்தில் இந்தப் படத்தைப் பெயர் குறிப்பிடாமல் சரமாரியாக விமர்சித்துள்ளார் லட்சுமி. 14ம் தேதி இந்த "சம்பவம்" நடந்துள்ளது. Read more 
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top