↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து இருப்பதால் தமிழகத்தில் பல்வெறு தரப்பிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் இலங்கை அரசைக் கண்டித்தும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top