↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

டெர்மினேட்டர், பிரேடேட்டர் போன்ற படங்களின் மூலம் உலக அளவின் ரசிகர் பலத்தை கொண்டவர் அர்னால்ட். இவர் சினிமா, அரசியல் என இரண்டிலும் வெற்றிகரமாக பயணம் செய்தவர்.

இந்நிலையில் இவரது செல்ல மகன் பாட்ரிக்கு, பாப் பாடகி மிலி சைரஸ் மீது சிறு வயதிலிருந்து ஒரே ஈர்ப்பு இருந்துள்ளது. இது சில நாட்களுக்கு முன் அர்னால்டிற்கு பெரிய அவமானத்தை தேடி தந்துள்ளது.

சமீபத்தில் ஒரு ஃபுட்பால் மேட்சுக்கு ஜோடியாக வந்த பாட்ரிக்கும், மிலியும் ஒருவரை ஒருவர் முத்தம் கொடுத்தப்படி செல்பி எடுத்துள்ளனர். இதைக் கண்ட அர்னால்ட் மிகவும் மனம் நொந்து இருக்கிறாராம். மிலி தன் சமீபத்திய ஆல்பத்தில் நிர்வாணமாக நடனமாடியது குறிப்பிடத்தக்கது. 
..........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top