↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இன்றும் இளமை மாறாமல் இருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ஜெய்ஹிந்த்-2 படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில் இவர் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அஜித் பற்றி சொல்லுங்கள் என்று தொகுப்பாளர் கூறியுள்ளார்.இதற்கு 'நான் ஒன்று சேர்ந்து பணிபுரிந்தவர்களில் அஜித் ஒரு ஜென்டில்மேன். 

அவரை போல் எளிமையான மனிதரை நான் பார்த்ததே இல்லை, அவருடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சியான தருணம்' என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top