↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கோச்சடையான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சௌந்தர்யா. இவரை இப்படி சொல்வதை விட சூப்பர் ஸ்டாரின் மகள் என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும்.தற்போது இவர் இந்தியாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஈராஸில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். 

இதைப் பயன்படுத்தி ரஜினி நடித்திருக்கும் லிங்கா படத்தின் அனைத்து ரைட்ஸையும் வாங்கிவிட்டார்.ஈராஸ் அளித்துள்ள தகவலின் படி நவம்பர் 16ம் தேதி அன்று 'லிங்கா' தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பின் இசை வெளியீட்டு விழா மற்றும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறும் என கூறியுள்ளனர். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top